WIP · World in Pocket

Vidyasankara Temple

Chikmagalur district, IN

Vidyasankara Temple

வித்யாசங்கரா கோயில், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி எனும் ஊரில் துங்கா ஆற்றின் கரையில் உள்ளது. இக்கோயில் போசாளப் பேரரசர்களால் போசளர் கட்டிடக்கலையில் 1338ம் ஆண்டில் கட்டப்பட்டது.

Listen to the audio guide for Vidyasankara Temple Free on WIP — starts by itself when you arrive, even with the screen off