WIP · World in Pocket

Lakshminarasihmaswamy Temple

Mandya district, IN

Lakshminarasihmaswamy Temple

மாரேஹள்ளி இலட்சுமி நரசிம்மர் கோயில் என்பது கருநாடகத்தின், மண்டியா மாவட்டத்தில், மலவள்ளிக்கு அருகில் உள்ள மாரேஹள்ளி என்ற இடத்தில் உள்ள ஒரு நரசிம்மர் கோயிலாகும். இது கருநாடகத்தில் உள்ள முக்கியமான நரசிம்மர் கோயிலாகும். சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இக்கோயில் உள்ளது.

Listen to the audio guide for Lakshminarasihmaswamy Temple Free on WIP — starts by itself when you arrive, even with the screen off

Nearby