Tiruvannamalai district, IN
குரங்கணில்முட்டம் குடைவரை என்பது திருவண்ணாமலை மாவட்டத்தின், செய்யாறு வட்டத்தில் உள்ள குரங்கணில்முட்டம் என்னும் ஊரில் அமைந்துள்ள குடைவரை ஆகும். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசிக்குச் செல்லும் வழியில் மாமண்டூருக்குச் சற்றுத் தொலைவில் குரங்கணில்முட்டம் உள்ளது. இக்குடைவரை பல்லவர் காலத்தைச் சேர்ந்தது எனச்
சொல்வதற்குப் பல்லவர் காலக் கல்வெட்டுச் சான்றுகள் எதுவும் இங்கே கிடைக்கவில்லை. இது அமைந்துள்ள பகுதி இன்றும் பல்லவபுரம் என்று அழைக்கப்படுவதாலும், குடைவரை பல்லவருடைய கலைப்பாணியில் அமைந்துள்ளதாலும் இது பல்லவர் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. எனினும் இக்குடைவரையில் இராட்டிரகூட மன்னன் கன்னரதேவன்…
Listen to the audio guide for Kuranganilmuttam rock-cut shrine Free on WIP — starts by itself when you arrive, even with the screen off